என் தாயிர்க்கு இணையான தமிழுக்கு
என் இணயதளத்தில் ஒர் இடம்..
பேரன்போடு தமிழையும், அந்த தமிழை
இங்கு வரை எடுத்துச் சென்ற கல்வியையும்
இன்றியமையாமையாக்கிய என் தாயிர்க்கு..
பெருமிதத்தோடு அற்பணிக்கிறேன்...
பல தமிழ் இணைய பக்கங்கள் படிக்க படிக்க தமிழுக்கும் உண்டோஅடைக்குந்தாழ் என்றே நினைக்க தோன்றுகிறது..
அந்த உந்துதலில் உறுவான எண்ணம் இந்த தமிழ் இ-பக்கம்
இது ஒரு சோதனை முயற்சி.. அதனால் இங்ஙே நிறுத்திகிறேன்..
மீண்டும் தமிழ் எண்ணங்களோடு சந்திப்போம்...
மொழித் தவற்களுக்கு மன்னிக்கவும்..காரணம் :
தமிழ் எழுதி நாட்கள் ஆகிவிட்டன..
நீ நல்ல காலத்திலேயே ஒலுங்கா தமிழ் எழுத மாட்டியே, என்று அம்மா குரல் கேட்கிறது.. (okay Mom, its jus a web page )
இவண்,
சுஜெய்
4 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
- Rethna kumar
I am not suprised !
மீண்டும் வருக !!! :)